2009-07-18 12:46:20

காலக்கண்ணாடி ஜூலை 19


1848 உலகின் முதலாவது மகளிர் உரிமைக் கழகம் அமெரிக்காவில் தொடங்கியது

1877 உலகின் முதலாவது விம்பிள்டன் டென்னிஸ் ஆட்டம் தொடங்கியது.

1969 அப்போல்லோ 11 விண்வெளி ஓடம் சந்திரனின் எல்லைக்குள் வட்டமடித்தது.

சிந்தனைக்கு எந்த நல்ல தொழிலும் தொடக்கத்தில் சாதிக்கமுடியாததாகவே தெரியும்.








All the contents on this site are copyrighted ©.