2009-07-05 19:35:15

காலக் கண்ணாடி ஜூலை 06 .


புனித மரிய கொரற்றியின் விழா . கன்னியர் , மறை சாட்சி . இவர் வாழ்ந்த காலம் கி.பி. 1890 – 1902 .



ஜூலை 06 மற்ற நிகழ்வுகள் .



1535 மன்னர் 8 வது என்றியை திருச்சபையின் தலைவராக ஏற்க மறுத்ததாலும் . என்றியின் விவாக ரத்துக்கு மறுப்புத் தெரிவித்ததாலும் தலை கொய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்றியின் வலது கரமான புனித தாமஸ்மூர், என்ற சான்றோர் .

1415 கத்தோலிக்கத் திருச்சபையில் மறுமலர்ச்சிக்கு வித்திட்டதற்காக ஜான் ஹஸ் என்ற லூத்தரன் சபை ஜெர்மானியரை க .திருச்சபை அங்கு தீ வைத்துக் கொன்றது .

1885 முதல் தடுப்பூசியைக் கண்டுபிடித்தார் லூயி பாஸ்டர் .

1886 ஹார்லிக்ஸ் என்பவர் ஹார்லிக்சைக் கண்டுபிடித்தார் .

1923 ரஷ்யாவின் சோஷலிசக் கட்சி தொடங்கியது .

1928 பேசும் திரைப்படம் அமெரிக்காவில் திரையிடப்பட்டது .








All the contents on this site are copyrighted ©.