2009-07-04 17:32:15

காலக்கண்ணாடி 05-07-09 .


காலக்கண்ணாடி 05-07-09 .

இன்று புனித அந்தோனி மரிய சக்கரியாவின் திருவிழா .



பிறந்தநாள் கொண்டாடும் தலைவர்கள்

1781 சிங்கப்பூரை நிர்மாணித்த சர் ஸ்டாம்பர்டு ராப்பில்ஸ் பிறந்தநாள் .

1879 டேவிஸ் கப் டென்னிஸ் ஆட்டத்திற்கு மூலதனமிட்ட டிவைட் பில்லி டேவிஸ் பிறந்த நாள் .

மற்ற முக்கிய நிகழ்வுகள் ஜூலை 5 .

649 புனித மார்ட்டின் கத்தோலிக்கத் திருத்தந்தையாக பதவி ஏற்றார் .

1687 சர் ஐசக் நியூட்டனின் கண்டுபிடிப்புக்கள் வெளியிடப்பட்டன .

1963 இறந்தவர்களது உடல்களை சுட்டெரிக்க கத்தோலிக்கத் திருச்சபை அனுமதி வழங்கியது .








All the contents on this site are copyrighted ©.