2009-07-02 15:01:08

வரலாற்றில் ஜூலை 03.


இந்தியாவின் திருத்தூதரும் மறைசாட்சியுமான புனித தோமையார் திருவிழா. முதன்முதலில் கிராங்கனூர் கடற்கரையை வந்தடைந்த தோமா, மலபாரில் எட்டு ஆலயங்கள் எழுப்பினார் எனவும் பின்னர் குமரிக் கடற்கரை வழியாகச் சென்னை வந்து அங்கு பலரை மனந்திருப்பினார், பின்னர் தாமஸ் மவுண்ட் என்ற இடத்தில் குத்திக் கொல்லப்பட்டார் எனவும் வரலாறு கூறுகிறது.

1608 – கானடாவின் கியூபெக் நகரம் Samuel de Champlain என்பவரால் உருவாக்கப்பட்டது.

2006 - பூமியில் இருந்து 432,308 கிமீ தூரத்தில் 2004 XP14 என்ற சிறுகோள் பறந்தது என்று நம்பப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.