2009-06-15 15:14:12

வரலாற்றில் ஜூன்16


இன்று புனித ஜான் பிரான்சிஸ் ரேஜிஸ் விழா சிறப்பிக்கப்படுகின்றது. பிரான்சில் பிறந்த இவர், அறியாமை நிறைந்த விவசாயிகளும் ஒழுக்கவாழ்வு சீர்குலைந்த பெண்களும் நல்வழி வாழ உதவியவர். இயேசு சபை குருவான இவர் தலைவர்களுக்குப் பணிந்து நடப்பதில் சிறந்து விளங்கினார்.

1216 - திருத்தந்தை 3ம் இன்னோசென்ட் தனது 54வது வயதில் இறந்தார்.








All the contents on this site are copyrighted ©.