2009-06-13 18:03:10

காலக் கண்ணாடி ஜூன் 15


காலக் கண்ணாடி ஜூன் 15

1550 திருத்தந்தை 10 ஆவது லியோ ஜெர்மனியின் மார்ட்டின் லூத்தரை கத்தோலிக்க திருச்சபையிலிருந்து விலக்கினார் .

1775 அமெரிக்கப்படையின் தளபதியாக ஜார்ஜ் வாஷிங்டன் நியமனம் பெற்றார் .

1844 குட் இயர் கம்பெனி ரப்பரில் ஒட்டுப்போடுவதைக் கண்டுபிடித்தது .

1869 ஜான் வெஸ்லி என்ற அமெரிக்கர் திரைப்பட பில்மைக் கண்டுபிடித்தார் .

1896 ஜப்பானில் சுனாமி 27000 பேரைக் கொன்றது .

1919 அமெரிக்காவிலிருந்து இடைநில்லா விமானம் அயர்லாந்தை வந்தடைந்தது .








All the contents on this site are copyrighted ©.