2009-06-11 14:54:00

வரலாற்றில் ஜூன் 12


புனித திருத்தந்தை மூன்றாம் லியோ விழா. இவர் உரோமையை அழகுபடுத்த பல காரியங்களைச் செய்தவர். 795 முதல் 816ம்ஆண்டு வரை பாப்பிறையாக இருந்தவர். Charlemagne என்பவரால் பகைவரிடமிருந்து இவர் காப்பாற்றப்பட்டதால் அவரை உரோமைப் பேரரசராக முடிசூட்டினார். இவர்மீது பகைவர் விபசாரக் குற்றம் சாட்டி இவரது கண்களைப் பிடுங்கவும் நாக்கை அறுக்கவும் முயன்றனர். இவர் ஜூன் 12ம் தேதி இறந்தார்.

1429 - நூறாண்டுகள் போர்: புனித ஜோன் ஆப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சு இராணுவம் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்பற்றியது.

1898 - பிலிப்பீன்ஸ் ஸ்பெயினிடமிருந்து விடுதலையை அறிவித்தது

1964 - தென்னாப்ரிக்க நிறவெறி எதிர்ப்பு நடவடிக்கையாளர் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள்








All the contents on this site are copyrighted ©.