2009-06-10 15:32:12

வரலாற்றில் ஜூன் 11


கி.மு.323 ம் ஆண்டில் மாசிடோனிய மன்னன் மகா அலெக்சாண்டர் இறந்தார்.

1901 - நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது

1935 - அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான எட்வின் ஆர்ம்ஸ்ட்ரோங் உலகின் முதலாவது தனது பண்பலை ஒலிபரப்பை நியூ ஜேர்சியில் அறிமுகப்படுத்தினார்.

1938 - இரண்டாம் சீன-ஜப்பானியப் போர்: ஜப்பானியப் படைகளை எதிர் கொள்ள சீன அரசு மஞ்சள் ஆற்றை பெருக்கெடுக்க விட்டதில் 500,000 முதல் 900,000 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1947 – இந்திய முன்னாள் இரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் பிறந்தார்.

2002 - அந்தோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசினால் அறிவிக்கப்பட்டார். 








All the contents on this site are copyrighted ©.