2009-06-05 17:30:26

முஸ்லிம் அல்லாதவருக்குத் தலிபான் இயக்கத்தின் பாதுகாப்பு வரி.0506.


முஸ்லிம் அல்லாத பிற சமயத்தவர் தலிபான் இயக்கத்தால் பாதுகாப்பு வரி வசூலிக்கப்படுகின்றனர் . ஜீயா என்ற வரியை பாகிஸ்தானின் வட பகுதியில் , ஆபாகானிஸ்தான எல்லையில் கட்டாயமாக்கியுள்ளனர் தலிபான் தலைவர்கள் . அங்கு வாழ்வதற்கு 1000 ரூபாய்கள் வரிக்கட்ட நிர்ப்பந்தித்துள்ளனர் . சிர குடும்பங்கள் 20 லட்சம் ரூபாய்களை வரியாகக் கட்டுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் . சீக்கியர்களின் 2 கடைகளையும் அவர்களுடைய சில வீடுகளையும் தலிபான்கள் பறித்துக்கொண்டதாக ஆசியச் செய்தி கூறுகின்றது .








All the contents on this site are copyrighted ©.