2009-05-26 16:23:58

காலக்கண்ணாடி மே 27 .


1844 சாமுவேல் மோர்ஸ் கம்பி வழித் தந்தியைக் கண்டுபிடித்தார் .

1895 பேர்ட் என்ற ஆங்கிலேயர் பில்ம் ப்ரொஜெக்டர் மற்றும் பில்ம் காமிராவைக் கண்டுபிடித்தார் .

1907 பிளேக் நோய் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் பரவியது .

1921 ஆப்கானிஸ்தானம் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது .

1942 ஹிட்லர் 10,000 செக்கோஸ்லோவாக்கிய நாட்டினரைக் கொல்ல ஆணையிட்டான் .

1951 தலாய்லாமாவின் படையை அதனிடம் ஒப்படைக்குமாறு சீனா உத்தரவிட்டது .

1977 அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து விமானங்கள் வானில் மோதியதில் 582 பேர் மாண்டனர்.

1991 ஆஸ்திரிய நாட்டின் விமானம் வானில் வெடித்ததில் 223 பேர் மாண்டனர்.








All the contents on this site are copyrighted ©.