2009-05-16 11:36:02

காலக்கண்ணாடி மேமாதம் 17 .


1630 ஜூபிடர் கிரகத்தைச் சுற்றியிருக்கும் இரண்டு ஒளிவட்டத்தை கண்டுபிடித்தார் இயேசு சபைக் குரு நிக்கோலோ சுக்கி .



1809 பிரான்ஸ் அங்கிருந்த பாப்பிறையின் சொத்துக்களை அபகரித்துக்கொண்டது .



1845 ரப்பர் பாண்ட் கண்டுபிடிக்கப்பட்டது .



1846 அந்துவான் ஜோசப் சாக்ஸ் என்பவர் சாக்ஸ்சாபோன் இசைக்கருவியைக் கண்டுபிடித்தார் .








All the contents on this site are copyrighted ©.