2009-05-15 14:37:29

வரலாற்றில் மே 16


1611 - திருத்தந்தை 11ம் இன்னோசென்ட் பிறந்தார்.

1920 - திருத்தந்தை 15ம் பெனடிக்ட் உரோம் நகரில் புனிதை ஜோன்ஆப் ஆர்க்கைப் புனிதையாக அறிவித்தார்.

1975 – சிக்கிம் மாநிலம் மக்கள் கருத்து வாக்கெடுப்போடு இந்தியாவோடு இணைந்தது.








All the contents on this site are copyrighted ©.