2009-05-14 13:25:07

வரலாற்றில் மே 15


1718 - உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை இலண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்

1811 – பராகுவாய் ஸ்பெயினிடமிருந்து சுதந்திரமடைந்தது.

1955 - உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர்.

மே 15 உலகக் குடும்ப நாள். இன்னும் இந்நாளில் புத்தரின் பிறப்பு, தாய்வான், ஹாங்காங், மக்காவோ, தென்கொரியா ஆகிய நாடுகளில் சிறப்பிக்கப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.