2009-05-12 18:49:14

திருத்தந்தை கிராண் மப்டியைச் சந்தித்தார் – 120509 .


உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு இந்திய நேரம் பகல் 11.30 க்கு திருத்தந்தை கிராண்ட் மப்டி என அழைக்கப்படும் இஸ்லாமியத் தலைவர் முகமது அகமது உசேனை சந்திக்கச் சென்றார் . கிராண்ட் மப்டியும் வாக்போர்டின் தலைவரும் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினர் .








All the contents on this site are copyrighted ©.