2009-04-30 17:59:15

வியட்நாமில் கிறிஸ்தவத் தந்தைக்கு எதிராக ஊடகங்கள் .300409.


வியட்நாமின் மக்கள் சேவையில் ஆர்வமுள்ள அருள் தந்தை ஒருவர் அந்நாட்டுச் செய்தி ஊடகங்களால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார் . உலக மீட்பர் சபையைச் சேர்ந்த அருள் தந்தை லே குவாங் ஊய் என்பவர் அரசின் கருச்சிதைவுக் கொள்கைக்கு எதிராகவும் , எய்ட்ஸ் நோய் பரவுவதைத் தடுப்பதில் அரசு மெத்தனப்போக்குக் காட்டுவதை எதிர்த்தும் , வீடின்றித் தவிக்கும் ஏழைகள் மக்களுக்கு ஆதராவாகவும் குரல் கொடுத்து வருகிறார் . அரசு திட்டமிட்டுள்ள பாக்சைட் சுரங்கங்களுக்கு எதிராகத் தந்தை குரல் எழுப்பியுள்ளதால் அந்நாட்டு செய்தித் தாள்கள் தந்தை லே குவாங்கை கடுமையாகத் தாக்கி எழுதி வருகின்றனர் .








All the contents on this site are copyrighted ©.