2009-04-30 15:02:20

வரலாற்றில் மே 01


1555ல் திருத்தந்தை இரண்டாம் மார்செலுசும்,

1572 ல் திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதரும் இறந்தனர்.

1707 - இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து இணைக்கப்பட்டு பெரிய பிரித்தானியா என்ற ஒரு நாடாகியது.

1751 – அமெரிக்காவில் முதன்முறையாக கிரிகெட் விளையாட்டு நடைபெற்றது.

1834 - பிரித்தானியக் காலனி நாடுகள் அடிமைத் தொழிலை நிறுத்தின.

1930 - புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

1956 – ஜோனாஸ் சால்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இளம்பிள்ளை வாத நோய்த் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.

1960 - மகாராஷ்டிரா மாநிலம் அமைக்கப்பட்டது.

1961 – கியூப அதிபர் பிடெல் காஸ்ட்ரோ, அந்நாட்டை சோசலிச நாடாக அறிவித்து தேர்தல் முறையை இரத்து செய்தார்







All the contents on this site are copyrighted ©.