2009-04-27 11:35:25

காலக்கண்ணாடி ஏப்ரல் 27


1737 உரோமை சாம்ராஜ்யத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் என்ற வரலாற்று நூலை எழுதிய வரலாற்று ஆசிரியர் எட்வர்டு கிப்பனின் பிறந்த நாள் .



1882 அமெரிக்க எழுத்தாளர் ரால்ப் வால்டோ எமர்சன் இறந்த நாள் .



1526 மொகலாய மன்னன் பாபர் டெல்லியின் சுல்தானை போரில் வென்று ஆட்சியைக் கைப்பற்றினார் .








All the contents on this site are copyrighted ©.