2009-04-24 17:55:20

பாகிஸ்தானில் தலிபான் தீவிர இயக்கம் கிறிஸ்தவர்களைத் தாக்குகிறது.240409.


பாகிஸ்தானில் தலிபான் இயக்கத்தினர் கிறிஸ்தவர்களைத் தாக்கிவருகின்றனர் . துப்பாக்கியால் சுடப்பட்டதில் 11 வயது சிறுவன் உள்பட 6 பேர் காயமடைந்து மிக மோசமான நிலையில் இருப்பதாக ஆசியச் செய்திச் சேவை தெரிவிக்கிறது .கராச்சிக்கு அருகில் உள்ள டைசர் நகரில் உள்ள கிறிஸ்தவர்கள் வீடுகளைவிட்டு வெளியே வரமுடியாது தவித்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது . அந்நகரில் 750 கிறிஸ்தவக் குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கிறார் தந்தை ரிச்சார்டு டிசூசா .








All the contents on this site are copyrighted ©.