Home Archivio
2009-04-21 16:58:08
காலக் கண்ணாடி 220409 .
காலக் கண்ணாடி 220409 .
கி.மு.687 சீனர்கள் எரி நட்சத்திரம் விழுந்ததாக எழுதிவைத்துள்ளார்கள்.
கி.பி. 1509 இங்கிலாந்தின் 8 ஆவது என்றி மன்னராகப் பதவி ஏற்றார் .
1724 தத்துவ ஞானி இம்மானுவேல் காண்ட் பிறந்தார் .
1972 அமெரிக்க அப்பல்லோ வீரர்கள் ஜான் யங்கும் , சார்லஸ் டியூக்கும் சந்திரனில் வலம் வந்தனர் .
All the contents on this site are copyrighted ©.