2009-04-05 17:52:52

காலக் கண்ணாடி ஏப்ரல் 6 .


1973 இந்தியத் துருப்புக்கள் சிக்கிம் பகுதியை முற்றுகையிட்டன. 1483 புகழ் பெற்ற இத்தாலிய ஓவியர் , கட்டட நிபுணர் பிறந்த நாள் .

1806 ஆங்கிலக் கவிஞர் எலிசபெத் பாரட் பிரவுனிங் பிறந்த நாள் .



1869 பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டது .

1883 ஷெர்லாக் ஹோம் என்ற ஆங்கிலத் துப்பறியும் கதைகள் வெளிவரத் தொடங்கின .

1909 வடதுருவத்தை அமெரிக்கர்கள் அடைந்தனர் .

1912 கார்களை மின் இயக்கியால் கிளப்பத் தொடங்கினர் .








All the contents on this site are copyrighted ©.