2009-03-31 12:23:35

காலக்கண்ணாடி ஏப்ரல் முதல் நாள் .


கி.பி. 374 ஹேலியின் வால் நட்சத்திரம் தோன்றியது .



1793 அன்சென் எரிமலை வெடித்ததில் ஜப்பானில் 53,000 பேர் இறந்தனர் .



1867 சிங்கப்பூர் , மலேசியா , மலாக்காவை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர் .



1933 ஜெர்மனியின் நாசி அரசு யூதர்களுக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கியது.








All the contents on this site are copyrighted ©.