2009-03-24 12:46:35

காலக்கண்ணாடி மார்.- 25 .


கி.பி. 421 இத்தாலியின் வெனிஸ் நகரம் நிர்மாணிக்கப்பட்டது .

1133 வெற்றிவீரர் என அழைக்கப்படும் ஆங்கில மன்னர் வில்லியம் ஆங்கில நாட்டை அளக்க ஆணையிட்டார் .



1669 சிசிலியின் எட்னா எரிமலை வெடித்தது .

1807 இங்கிலாந்தில் முதல் ரயில் வண்டி ஓடத்தொடங்கியது .



1807 பிரிட்டிஷ் அரசு அடிமைகள் வியாபாரத்தைத் தடைசெய்தது .










All the contents on this site are copyrighted ©.