2009-03-22 15:19:09

மார்ச் 23 வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


மார்ச் 23 புனித மாங்கிரோவேகோ துரிபியுஸ் திருவிழா. இவர் லீமா நகர் ஆயராகப் பணியாற்றியவர்

இதேநாளில், 1752 - திருத்தந்தை 2ம் ஸ்டீபன் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர் இறந்தார்.

1873 – புவர்த்தோ ரிக்கோவில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது.

1950 – ஐக்கிய நாட்டு வானிலை ஆய்வு நிறுவனம் உருவாக்கப்பட்டது.





 
 









All the contents on this site are copyrighted ©.