2009-03-19 15:00:01

மார்ச் 20 வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


1602 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.

1739 - நாதிர் ஷா டில்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடி, மயில்தோகை மகுடத்தின் நகைகளைத் திருடினான்.

1916 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.

2003 - ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

1828 - நவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் ஹென்ரிக் இப்சன் நார்வேயில் பிறந்தார்.








All the contents on this site are copyrighted ©.