2009-03-16 15:24:14

மார்ச் 17 - வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


432ல் ஆயரான புனித பாட்ரிக் அயர்லாந்துக்கு அடிமையாகக் கொண்டுவரப்பட்டார்.

1521 ல் பெர்டினான்டு மஜெல்லன் பிலிப்பைன்ஸைக் கண்டுபிடித்தார்.

1753 ல் புனித பாட்ரிக் தினம் அதிகாரப்பூர்வமாக முதன்முறையாகச் சிறப்பிக்கப்பட்டது.

1836 ல் டெக்சாஸில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது.

1861ல் இத்தாலி விடுதலையை அறிவித்தது..

1959ல் தலாய்லாமா திபெத்திலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

மார்ச் 17 புனித பாட்ரிக் விழா. திருத்தந்தை முதலாம் செலஸ்தின் என்பவரால் ஆயராகத் திருநிலைபடுத்தப்பட்ட இவர் அயர்லாந்து மக்களை மனந்திருப்பும்படி அனுப்பப்பட்டார். அந்நாட்டில் இயேசுவின் நற்செய்தியை போதித்தார். ஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருக்கிறார் என்ற மறையுண்மையை அறிந்த அரசன் மனம் மாறினான்







All the contents on this site are copyrighted ©.