2009-03-12 17:46:55

கர்தினால் ஷென் ஹாங்காங் மறைமாவட்டத்திலிருந்து ஓய்வு .120309


உயிர்ப்பு விழாவுக்குப் பிறகு ஹாங்காங்கின் 77 வயதாகும் கர்தினால் ஷென் அம்மறைமாவட்டத்தை மற்றவரிடம் ஒப்படைப்பார் எனத் தெரிகிறது . அங்குள்ள உதவி ஆயர் மேதகு ஜான் டாங்கிடம் திருச்சபை ஒப்படைக்கப்படவுள்ளது . ஆயர் டாங் தமது கொள்கையில் சீன அரசோடு கர்தினால் ஷென் உடைய வழிகளைப் பின்பற்றுவார் எனத் தெரிகிறது . கர்தினால் ஷென் சீனாவில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவார் எனத் தெரிகிறது .








All the contents on this site are copyrighted ©.