2009-02-28 12:20:15

காலக் கண்ணாடி 1, மார்ச்சு


காலக் கண்ணாடி 1, மார்ச்சு

கி.மு . 0001 ஜூலியன் காலண்டர் உரோமையில் பின்பற்றப்பட்டது .



1633 புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஜார்ஜ் ஹெர்பர்ட் 39 வயதில் இறந்தார் .

1896 ஆதுவா போரில் 80 ஆயிரம் எத்தியோப்பிய வீரர்கள் 20 ஆயிரம் இத்தாலிய வீரர்களைக் கொன்றார்கள் .



1961 அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி அமைதிப்படையை உருவாக்கினார் .








All the contents on this site are copyrighted ©.