2009-02-27 19:32:25

யூதர்களின் விஷவாயுப் படுகொலைக்கு அமெரிக்காவில் நினைவு மண்டபம்.2702.


வத்திக்கானின் கத்தோலிக்க மற்றும் யூத சமய நல்லுறவு அமைப்பின் தலைவர் கர்தினால் வால்டர் காஸ்பர் படுகொலை செய்யப்பட்ட யூதர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மெனோரா என்னும் நினைவு மண்டபத்தை மீண்டும் வரும் மார்ச்சு மாதம் 25 ஆம் தேதி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நேர்ந்தளிக்க உள்ளார் . வத்திக்கான் அதிகாரியை பாஸ்டன் நகருக்கு வரவேற்கும் பாஸ்டன் மறைமாவட்டக் கர்தினால் ஷீன் பி . ஓமலே பாஸ்டன் நகரில் யூதர்களோடு கத்தோலிக்கத் திருச்சபைக்கு நல்ல உறவு நிலவுவதாகக் கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.