2009-02-14 15:34:44

14பிப்.2009 வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


270 – புனித வாலண்டைன் மறைசாட்சியாக தலைதுண்டிக்கபப்ட்டு இறந்தார்.

1076 – திருத்தந்தை 7ம் கிரகரி உரோமைய பேரரசர் 4ம் ஹென்றியை திருச்சபையிலிருந்து விலக்கி வைத்தார்.

1483 – முகாலயப் பேரரசர் பாபர் பிறந்தார்.

1989 – போபால் விஷவாயு விபத்திற்கான இழப்பீட்டுத் தொகையாக 47 கோடி டாலரை இந்திய அரசுவழி வழங்க யூனியன் காரபைடு நிறுவனம் இசைவு தெரிவித்தது.

2005 – லெபனனின் முன்னாள் பிரதமர் ராஃபிக் ஹரிரி கொல்லப்பட்டார்.

பிப்ரவரி 14- புனிதர்கள் சிரில் மெத்தோடியஸ் விழா.








All the contents on this site are copyrighted ©.