2009-02-11 17:52:06

காலக் கண்ணாடி-- பிப்ரவரி 12 .




1809 குரங்கிலிருந்து மனிதன் பிறந்ததாகக் கூறிய விஞ்ஞானி சார்லஸ் டார்வின் பிறந்த நாள் .

1809 அமெரிக்காவின் 16 ஆவது அதிபர் ஆபிரகாம் லிங்கன் பிறந்த நாள்.

1824 ஆரிய சமாஜின் மகாரிஷி தயானந்த் சரஸ்வதி பிறந்த நாள் .

1828 ஆங்கிலக் கவிஞர் ஜார்ஜ் மெரடித் பிறந்த நாள் .



1804 ஜெர்மன் நாட்டு தத்துவ ஞானி இம்மானுவேல் காண்ட் 79 வயதில் இறந்த நாள்.



1952 பேராயர் புல்டன் ஷீன் வழங்கிய வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தொலைக் காட்சித்தொடர் பிரதி செவ்வாய் தோறும் அமெரிக்காவில் 5 ஆண்டுகள் தொடர்ந்து ஒளிபரப்பானது .








All the contents on this site are copyrighted ©.