2009-02-10 16:32:20

பிப்ரவரி 11- வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


கி.பி. 600 – ஜப்பான் நாடு பேரரசர் ஜிம்முவால் உருவாக்கப்பட்டது.

731 – திருத்தந்தை இரண்டாம் கிரகரியும்,

824 – திருத்தந்தை முதலாம் பாஸ்கலும் உயிரிழந்தனர்.

1535- திருத்தந்தை 14ம் கிரகரி பிறந்தார்.

1814 - நார்வே தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது.

1847 – விஞ்ஞாநி தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தார்.

1858 – அன்னைமரி லூர்து நகரில் பெர்னதெத்துக்கு காட்சி அளித்தார்.

1917 – எழுத்தாளர் சிட்னி செல்டன் பிறந்தார்.

1929 – இலாத்தரன் ஒப்பந்தம் மூலம் வத்திக்கான் நாடு உருவானது.

1990- 27 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின்னர் நெல்சன் ணம்டேலா விடுவிக்கப்பட்டார்.

பிப்ரவரி 11 லூர்து அன்னை விழா. 17வது உலக நோயாளர் தினம்







All the contents on this site are copyrighted ©.