2009-02-07 18:54:36

வரலாற்றில் இந்நாள்- பிப்ரவரி 8 .


கி.பி . 0421 பிளேவியஸ் காண்ஸ்டண்டைன் மேலை நாடுகளின் சக்கரவர்த்தி ஆனார் .

கி.பி.1807 நெப்போலியன் இரஷ்யாவை போரில் வென்றான் .

1883 லூயிஸ் வாட்டர்மன் மை ஊற்றி எழுதும் பேனாவைச் சோதனை செய்தார்.

1926 வால்ட் டிஸ்னி கண்காட்சி தொடங்கப்பட்டது .

1933 உலோகத்தால் ஆன முதல் போயிங் விமானம் பறந்தது.

1936 பண்டிட் ஜவஹர்லால் நேரு அண்ணல் காந்திக்கு அடுத்து காங்கிரஸ் கட்சித் தலைவரானார்.








All the contents on this site are copyrighted ©.