2009-01-31 20:37:48

காலக் கண்ணாடி பிப்ரவரி 1.


காலக் கண்ணாடி பிப்ரவரி 1.

772 முதலாவது ஆட்ரியன் திருத்தந்தையாகப் பதவி ஏற்றார் .

1587 இங்கிலாந்தின் முதலாவது எலிசபெத் மகாராணி தம் உறவினள் மேரி ஸ்டூவார்ட் என்ற அரசிக்கு மரண தண்டனை விதித்தார் .

1650 தத்துவ ஞானி ரெனே டெக்கார்ட் இறந்த நாள் .

1691 இத்தாலிய திருத்தந்தை 8 ஆவது அலெக்சாண்டர் 80 வயதில் இறந்தார்.

1669 பிரெஞ்ச் மன்னன் 14 ஆவது லூயிஸ் மதச் சுதந்திரத்துக்குத் தடை விதித்தான் .

1814 ஆங்கிலக் கவிஞன் லார்டு பைரனின் கோர்சேர் என்ற கவிதை வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே 10,000 பிரதிகள் விற்றன .

1814 பிலிப்பீன்ஸ் நாட்டின் மாயன் என்ற எரிமலை வெடித்தது. சாவு 1200.








All the contents on this site are copyrighted ©.