2009-01-26 11:05:37

வரலாற்றில் இந்நாள் - ஜனவரி 26 .


திருத்தூதர் பவுலின் பாசமிகு சீடர்கள் புனித திமோத்தி , மறை ஆயர் , வேதசாட்சி , மற்றும் புனித தீத்துஸ் , இவர்களின் விழாக்கள் . வாழ்ந்த காலம் கி .பி . முதல் நூற்றாண்டு .

ஜனவரி 26 சீனர்களின் புத்தாண்டு தினம் .



கி.பி . 66 ஹேலியின் வால் நட்சத்திரம் விண்ணில் வலம் வந்தது .



கி.பி .1929 இந்தியாவின் விடுதலைக்கு இந்திய தேசியக் காங்கிரஸ் திட்டமிட்டது.



1950 இந்தியா ஆங்கில ஏகாதிபத்தியத்திலிருந்து விடுபட்டு , குடியரசானது .



1957 இந்தியா காஷ்மீரத்தைக் தன்வயப்படுத்தியது .



1531 போர்த்துக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் நிலநடுக்கம் . சாவு 30, 000.



1926 லண்டனில் தொலைக்காட்சி முதன் முதலாகக் காட்டப்பட்டது .








All the contents on this site are copyrighted ©.