2009-01-20 10:14:30

வரலாற்றில் ஜனவரி 21. 


ஜனவரி 21. இன்று புனிதை ஆக்னசின் விழா.

திருமறையை மறுதலிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்ட 13 வயது சிறுமி ஆக்னஸ், இறைவனுக்கே விசுவாசமாக இருப்பேன் என்பதில் உறுதியாக இருந்ததால் 304ம் ஆண்டு தலை வெட்டப்பட்டு மறைசாட்சியாகக் குருதி சிந்தி வானகப் பரிசைப் பெற்றுக்கொண்டார்.

வரலாற்றில் ஜனவரி 21.

1118 திருத்தந்தை இரண்டாம் பாஸ்கல் மரணமடைந்தார்.

1793 தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் மன்னர் 16ம் லூயி கில்லட்டின் கருவி மூலம்

கொல்லப்பட்டார்.

1924 ரஷ்யாவின் விளாடிமிர் லெனின் இறந்தார்.

1925 அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.

1950 ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஓர்வெல் இறந்தார்.

1972 திரிபுரா மாநிலம் பிறந்தது.








All the contents on this site are copyrighted ©.