2009-01-16 20:52:27

அமெரிக்க கத்தோலிக்கர்கள் மரண தண்டனையைத் தவிர்க்க முயற்சி.160109.


மரணதண்டனையை ஒழிப்பதற்காக இம்மாதம் 25 ஆம் தேதி அமெரிக்கக் கத்தோலிக்கத் தேசிய ஒருமைப்பாட்டு மன்றம் திட்டமிட்டுள்ளது . இது பற்றிய கருத்தரங்கு தற்பொழுது பிலடெல்பியாவின் ஹாரிஸ்பர்க்கில் நடந்துவருகிறது .

அமெரிக்க ஆயர்கள் குழுவின் நீதி மற்றும் மனித வளமேம்பாட்டு மன்றத்தின் தலைவர் ஜான் கர் இந்த முயற்சி பற்றிய செய்தி வெளியீட்டில் பங்கேற்க உள்ளார் . புகழ்பெற்ற இறந்தவ மனிதன் நடந்து கொண்டிருக்கிறான் என்ற நூலாசிரியர் அருள் சகோதரி ஹெலன் பிரேஜீனும் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.