Home Archivio
2009-01-10 20:32:10
வரலாற்றில் இந்நாள் - 11, ஜனவரி . 09 .
1693 - சிசிலியின் எட்னா எரிமலை குமுறியது .
1864 - லண்டனின் புகழ்மிக்க சேரிங்கிராஸ் ரயில் நிலையம் தொடங்கப்பட்டது.
1922 - சர்க்கரை நோய்க்கு மருந்தாக இன்சுலின் பயன்படுத்தப்பட்டது .
1962 - பெரு நாட்டின் குவாஸ்கரன் எரிமலை வெடித்தது , சாவு 4000 பேர் .
1972 பங்களாதேஷ் விடுதலை நாடானது .
All the contents on this site are copyrighted ©.