2009-01-07 14:14:54

வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு


ஜனவரி 8ம் தேதி வியாழக்கிழமை இந்திய நேரம் பகல் ஒருமணி முதல் இரண்டு மணி வரை நேயர்களின் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்களைத் தொலைபேசி வழி பதிவு பண்ணத் திட்டமிட்டுள்ளோம். நீங்கள் எம்மை அழைக்க வேண்டிய தொலைபேசி எண்கள் :

0039 06 69 88 57 54 அல்லது 0039 06 69 88 33 86.

இவ்வாழ்த்துக்கள் ஜனவரி 11ம் தேதி ஞாயிறு மாலையும் 12ம் தேதி திங்கள் காலையும்

அஞ்சல் பெட்டி நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்படும்







All the contents on this site are copyrighted ©.