2009-01-04 20:16:06

வரலாற்றில் இந்நாள் – ஜனவரி 05 .


கிறிஸ்துபிறப்பு விழாவின் 12 ஆவது நாள் . மேலை நாடுகளில் திருக்காட்சி விழாக் இச்செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது .



ஜனவரி 5



1548 . பிரான்சிஸ் சுவாரஸ் என்ற தத்துவ ஞானி பிறந்த நாள் .



1592 தாஜ்மகாலை கட்டிய முகலாய சக்கரவர்த்தி ஷாஜஹான் பிறந்த நாள் .



1531 திருத்தந்தை 7 ஆவது கிளமென்ட் ஆங்கில மன்னன் 8 ஆவது என்றியின் மறுமணத்துக்கு உத்தரவு மறுத்தார் .



1964 திருத்தந்தை 6 ஆம் பவுல் ஜோர்தான் மற்றும் இஸ்ராயேலுக்குத் திருப்பயணம் மேற்கொண்டார் .








All the contents on this site are copyrighted ©.