2009-01-04 20:12:55

புனித சைமன் ஸ்டைலைட் . திருவிழா 05 ,ஜனவர் ,09 .


சிந்தனைக்கு . தூய சைமன் ஸ்டைலைட் .வாழ்ந்த காலம் கி.பி. 388 – 459 .

இவர் சிரியாவின் எல்லையில் வாழ்ந்தவர் .

இவர் 60 அடி அயர தூண் எழுப்பி அங்கு 3 அடி விட்டத்தில் பல ஆண்டுகள் தவமிருந்திருக்கிறார் . தவக்காலத்தில அங்கு நின்று கொண்டே செபித்திருக்கிறார் . அவருடைய ஆன்மீக ஆலோசனைகளைக் கேட்ட மக்கள் கூட்டமாக வந்திருக்கின்றனர் . மன்னர் தியோடோசியசும் , மகாராணி எண்டோசியாவும் அவருடைய ஆலோசனையைக் கேட்டிருக்கின்றனர் . அவர் புதுமைகள் புரியும் வரம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. 60 அடி உயரத்திலிருந்து மறையுரை ஆற்றியிருக்கிறார் . அவரைச் சந்திக்கச் செல்பவர்கள் கயிற்று ஏணி வழியாகத்தான் செல்லமுடியும் .



சிந்தனைக்கு – இறுதியில் வெற்றிபெறும் செயலில் முதலில் தோல்வியுற்றாலும் பரவாயில்லை . ஆனால் இறுதியில் தோல்வியுறும் செயலில் முதலில் வெற்றிபெற்றுப் பயனில்லை .








All the contents on this site are copyrighted ©.