2008-12-29 14:56:11

டிசம்பர் 30 - வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


1591 - திருத்தந்தை 9ம் இன்னோசென்ட் இறந்தார்.

1879 – இந்திய மெய்யியலார் ஸ்ரீ இரமண மகரிஷி பிறந்தார்

1906 - அன்றைய பிரிட்டானிய இந்திய பேரரசின் கிழக்கு வங்காளத்தின் டாக்காவில் அனைத்திந்திய முஸ்லீம் கழகம் உருவானது. இதுவே பாகிஸ்தான் உருவாக அடித்தளமிட்டது.

1922 – சோவியத் சோஷலிஸ குடியரசு உருவானது.

1943 – போர்ட் பிளேரில் சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரக் கொடியை ஏற்றினார்.

1993 – இஸ்ரேலுக்கும் வத்திக்கானுக்குமிடையே அரசியல் உறவு ஏற்படுத்தப்பட்டது.

2006 – சதாம் ஹூசேன் தூக்கிலிடப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.