2008-12-27 19:58:24

வரலாற்றில் இந்நாள் – டிசம்பர் 28.


1850 பர்மாவின் ரங்கூன் நெருப்பால் அழிந்தது .



1859 இந்தியாவில் ஆங்கிலக்கல்வியைக் கொண்டு வந்த தாமஸ் பாபிங்டன் மெக்காலே இறந்த நாள் .



1895 உலகின் முதல் திரைப்பட அரங்கம் பாரிசில் தொடங்கப்பட்டது .



1902 ஆங்கிலக் கலைக்களஞ்சியம் எழுதிய மார்ட்டிமர் ஆட்லர் பிறந்த நாள் .



1908 இத்தாலியின் மெஸ்சீனாவில் நில நடுக்கம் .சாவு எண்ணிக்கை 80 ஆயிரம் .



1947 இத்தாலியின் மன்னன் மூன்றாவது விக்டர் எம்மானுவேல் இறந்த நாள் .



1973 குலாப் ஆர்கி பெலகோ என்ற நோபல் பரிசு வென்ற நாவலை அலெக்சாண்டர் சோல்சிநிட்சன் வெளியிட்டார் .



1984 ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் கட்சி மத்திய ஆட்சியைப் பிடித்தது .








All the contents on this site are copyrighted ©.