2008-12-18 15:13:07

டிசம்பர் 19 - வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


1919 அமெரிக்க வானிலையாய்வுக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.

1945 ஆஸ்ட்ரிய குடியரசு மீண்டும் உருவானது.

1950 திபெத்தில் சீன ஆக்ரமிப்பை முன்னிட்டு தலாய்லாமா அங்கிருந்து வெளியேறினார்.








All the contents on this site are copyrighted ©.