2008-12-14 18:46:52

வரலாற்றில் இந்நாள் – டிசம்பர் 15 .


1582 நெதர்லாந்து , டென்மார்க்கு , நார்வே நாடுகள் பாப்பிறை கிரகோரியாரின் புதிய நாட்காட்டியைப் பின்பற்றத் தொடங்கினர் .



1832 அலெக்சாண்டர் குஸ்டாவ் ஈபில் பிரான்ஸின் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஈபில் கோபுரத்தை எழுப்பினார் .



1877 தாமஸ் எடிசன் தொலைபேசியைக் கண்டுபிடித்தார் .



1891 ஜேம்ஸ் நைசிமித் கூடைப்பந்தாட்டத்தைக் கண்டுபிடித்தார் .



1970 சோவியத் நாட்டின் விண்வெளி ஓடம் வீனஸ் கிரகத்தில் இறங்கியது .



இன்றைய பல்சுவையில் முனைவர் திரு ,இன்னாசி கிறிஸ்தவ சிந்துப்பாடல்கள் பற்றி உரை வழங்குகிறார் .








All the contents on this site are copyrighted ©.