2008-12-11 18:05:47

காசாப்பகுதியில் இஸ்ராயேல் மனித உரிமைகளை மீறுவதாகக் கூறுகிறது

ஐ. நா. சபை . 11,நவம்பர்.


மனித குலத்துக்கு எதிராக இஸ்ராயேல் குற்றம் புரிந்துள்ளதாக ஐ.நா அதிகாரி தெரிவித்துள்ளார் . அகில உலகக் குற்றவியல் நீதி மன்றம் இதனை விசாரணை செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளார் . காசாப்பகுதியில் நிலைமையை முன்னேற்ற இஸ்ராயேல் 99 வழிமுறைகள் செய்யவேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ராயேல் எல்லையை மூடிவிட்டதால் காசாவில் மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனை ஐ.நாவுக்காக ஆராய்ச்சி செய்து பிரின்ஸ்டன் கல்லூரிப் பேராசிரியர் ரிச்சார்ட் பாக் வெளியிட்டுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.