2008-12-10 16:05:53

வரலாற்றில் இந்நாள் . 11, நவம்பர் , 08.


டிசம்பர் 11 .

1901 --- மார்கோனி முதல் முறையாக வானொலியை அறிமுகப்படுத்தினார்.



1946 ஐ. நாடுகள் சபை குழந்தைகளுக்காக பணம் சேமித்தது .



1972 - அமெரிக்காவின் செர்னன் மற்றும் ஹாரிசன் சந்திரனில் காலெடுத்து வைத்த 11,12 ஆவது வீரர்களாயினர்.



1979 - ஆங்கிலேயரிடமிருந்து ஜிம்பாப்வே விடுதலை பெற்றது .








All the contents on this site are copyrighted ©.