2008-12-05 19:42:50

வரலாற்றில் இந்நாள் – டிசம்பர் 07 .


பிறந்த நாள் கொண்டாடும் உயர்ந்த மனிதர்கள் –

கி.பி .

1542 ஸ்காட்லாந்துப் பேரரசி மேரி ஸ்டூவார்ட் .



1598 ஜொவான்னி பெர்நீனி . இத்தாலியின் தலைசிறந்த சிற்பி .



1761 மெழுகுப் பொருட்காட்சியை நிர்மாணித்த மாடம் டஸ்ஸாட் .





இறப்பு எய்திய நாட்கள் . ஆனால் இறந்தும் புகழோடு வாழ்பவர்கள் –



கி.மு 43 உலகிலேயே மிகச்சிறந்த பேச்சாளர் மார்க்கஸ் டுள்ளியஸ் சீசரோ , எதிரிகளால் தலைவெட்டப்பட்டு இறந்தார் .



கி.பி. 1985 ஆங்கில எழுத்தாளர் ராபர்ட் கிரேவ்ஸ் .





வரலாற்று முக்கிய நிகழ்வுகள் –



கி.பி .1877 தாமஸ் ஆல்வா எடிசன் கிராமபோனைக் கண்டுபிடித்தார் .

1941 அமெரிக்காவின் பேர்ல் கடற்கரையில் ஜப்பான் குண்டு வீசியது.

1972 அப்பல்லோ 17 இறுதி விண்வெளி ஓடமாக சந்திரனுக்குச் சென்று திரும்பியது .



நம் சிந்தனைக்கு – கி.பி. 374 புனித அம்புரோஸ் மிலான் ஆயரானார் .மிகப் பெரிய இறையியல் வல்லுநர் . திருச்சபையின் நான்கு முக்கிய முனைவர்களில் இவரும் ஒருவர் .








All the contents on this site are copyrighted ©.