2008-12-04 12:57:26

டிசம்பர் 5 - வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


கி.பி.532ல் துருக்கியில் இறந்த புனித சபாஸின் திருவிழா. கீழை தியான யோக வாழ்வை ஆரம்பித்தவர்களில் ஒருவரான இவரின் புனிதப் பொருட்கள் வெனிஸ் புனித மார்க் பசிலிக்காவில் உள்ளன.

1492 இல், கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஹிஸ்பானியோலா என்ற தற்போதைய ஹெய்ட்டியைக் கண்டுபிடித்தார்.

1496 இல், யூதர்கள் போர்த்துகல் நாட்டிலிருந்து வெளியேற அரசர் முதலாம் மானுவேல் உத்தரவிட்டார்.

1879 இல், தொலைபேசி அமைப்பு தானாகத் துண்டிக்கப்படுவதற்கு காப்புரிமை வழங்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.