2008-11-27 15:08:47

வரலாற்றில் நவம்பர் 28


1660இல் இலண்டன் இராயல் கழகம் தொடங்கப்பட்டது.

1821 இல், பானமா ஸ்பெயினிடமிருந்தும்,

1912 இல் அல்பேனியா துருக்கியிடமிருந்தும்

1960 இல் மௌரித்தானியா பிரான்சிடமிருந்தும் சுதந்திரமடைந்தன.








All the contents on this site are copyrighted ©.