2008-11-24 16:10:40

நவம்பர் 25 - வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


1185இல், திருதந்தை 3ம் லூசியுஸ் இறந்தார்.

1867 இல் ஆல்பிரட் நொபெல் டைனமைட்டுக்கு காப்புரிமை பெற்றார்.

1881 இல், திருத்தந்தை 23ம் அருளப்பர் பிறந்தார்.

1897 இல் ஸ்பெயின் புவர்த்தோ ரிக்கோவுக்கு தன்னாட்சி வழங்கியது.

1920 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டில் முதல் நன்றி அணிவகுப்பு நடந்தது.

1999இல் ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவை நவம்பர் 25 ஐ பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுக்கும் தினமாக கடைபிடிப்பதற்குத் தீர்மானித்தது.

1975இல் சுரிநாம் சுதந்திரமடைந்தது.








All the contents on this site are copyrighted ©.